ஒரு கோடை நாளின்
உயிர் துளைக்கும் மாலை மழைக் காற்றில்
எனை மட்டும் நனைக்கும்
தூறல் வேண்டி விழி மூடிய நேரத்தில்
இமையில் விழுந்து முதல்துளியை
முழுதாய் உணர்ந்து முடிப்பதற்குள்
அடைமழையைப் பெய்து போனாய்
வெயில் உலர்த்திக்கொண்டிருக்கும் மழையின் சுவட்டில்
உயிரும் உலரும் என்றஞ்சி இறைஞ்சுகிறேன்
வேகமாய் சுழைவாய் புவியே
அடைமழைக் காதலோன் வேண்டும்...
கவிதை பழகும் காதலி
உயிர் துளைக்கும் மாலை மழைக் காற்றில்
எனை மட்டும் நனைக்கும்
தூறல் வேண்டி விழி மூடிய நேரத்தில்
இமையில் விழுந்து முதல்துளியை
முழுதாய் உணர்ந்து முடிப்பதற்குள்
அடைமழையைப் பெய்து போனாய்
வெயில் உலர்த்திக்கொண்டிருக்கும் மழையின் சுவட்டில்
உயிரும் உலரும் என்றஞ்சி இறைஞ்சுகிறேன்
வேகமாய் சுழைவாய் புவியே
அடைமழைக் காதலோன் வேண்டும்...
கவிதை பழகும் காதலி
No comments:
Post a Comment