Tuesday, 6 January 2015

நடுவாய்க்கால் களிமண்ணுதான்
சுடும்போது வெடிக்காது
புள்ளையாரை சுடப் போறோமா?
சரி, காயும்போது வெடிக்காது......
இதுவும் அதானே,
அப்புறம் ஏன் தும்பிக்கை மட்டும் விழுது?
என்கிட்ட கேட்டா ?
ஏன் சாமி வேணாமா ?
அது என்னோடது இல்லையே

No comments:

Post a Comment